எக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்!

பதிவர் : சிகரம் on 2017-09-08 01:18:03

 
 
திறன்பேசி பெயர் : எக்ஸியோமி MI A1 - XIAOMI A1 
 
தொழிநுட்பம் : GSM / HSPA / LTE
 
வெளியீடு :  2017 செப்டெம்பர் 12
 
திரை அளவு : 5.5 அங்குலம் 
 
இயங்குதளம் :  ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 "O " ஆகியவற்றுக்கான மேம்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
நினைவகம் : 64 GB, 4 GB RAM
 
ஒளிப்படக் கருவி : 
முதன்மை கருவி - Dual 12 MP (26mm, f/2.2; 50mm, f/2.6), phase detection autofocus, 2x optical zoom, dual-LED (dual tone) flash
இரண்டாம் கருவி - 5 MP, 1080p
 



USB - 2.0, Type-C 1.0 reversible connector

மின்கல திறன் : Non-removable Li-Ion 3080 mAh battery

விலை - 15000 இந்திய ரூபாய் / 40000 இலங்கை ரூபாய்


ஆண்ட்ராய்டு வன் (Android One) திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

#MIA1 #XIAOMIA1 #XIAOMIMIA1 #ANDROIDONE #STOCKANDROID #BUDGETMOBILE #GOOGLEMOBILE #USBC #ANDROIDO #ANDROIDNOUGAT
 


குறிச்சொற்கள்: #திறன்பேசி #MIA1 #XIAOMIA1 #XIAOMIMIA1 #ANDROIDONE #STOCKANDROID #BUDGETMOBILE #GOOGLEMOBILE #USBC #ANDROIDO #ANDROIDNOUGAT
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account