சிகரம்

பங்களாதேஷ் எதிர் சிம்பாப்வே | 1வது ஒரு நாள் | ஆட்ட விவரம்

பதிவர் : சிகரம் on 2018-10-22 13:56:31

சிம்பாப்வே அணியின் பங்களாதேஷூக்கான கிரிக்கெட் சுற்றுலா - 2018 

பங்களாதேஷ் எதிர் சிம்பாப்வே 

முதலாவது ஒரு நாள் போட்டி 

ஷிரி பங்களா தேசிய அரங்கம், டாக்கா 

21/10/2018 

நாணய சுழற்சி: பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

ஆட்டம்: பகல் ஆட்டம் 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 271/8 (50.0) 

இம்ருல் கைஸ் - 144 (140) 
மொஹம்மத் மிதுன் - 37 (40) 
மொஹம்மத் சைபுதீன் - 50 (69) 

பந்துவீச்சு - சிம்பாப்வே 

கைல் ஜார்விஸ் - 4 விக்கெட் 
டென்டாய் சத்தாரா - 3 விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - சிம்பாப்வே - 243/9 (50.0) 

செபாஸ் சுவாவோ - 35 (24) 
சீன் வில்லியம்ஸ் - 50 (58) 
கைல் ஜார்விஸ் - 37 (33) 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

மெஹிதி ஹாசன் - 3 விக்கெட் 
நஸ்முல் இஸ்லாம் - 2 விக்கெட் 

வெற்றி: பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: இம்ருல் கைஸ் 

அடுத்த போட்டி: சஹூர் அஹ்மத் சௌதுரி அரங்கம், சிட்டகாங் - 24/10/2018 
குறிச்சொற்கள்: #BANvsZIM #BANvZIM #ODI #ICC #ZC #BCB #Bangladesh #Zimbabwe #UCBSeries #Walton #TigerCricket #Gtv #TamilCricket #CricketScores #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account