சிகரம்

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | 1வது ஒரு நாள் | மே.இ துடுப்பாட்டம்

பதிவர் : சிகரம் on 2018-10-21 14:02:44

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் இடம்பெறுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்னும் கணக்கில் கைப்பற்றியது. 

இந்திய அணி விபரம்: 
ரோஹித் ஷர்மா 
ஷிக்கர் தவான் 
விராத் கோலி (தலைவர்) 
அம்பதி ராயுடு 
ரிஷப் பண்ட் 
மகேந்திர சிங் தோனி (விக்கெட் காப்பாளர்) 
ரவீந்திர ஜடேஜா 
யுஸ்வேந்திர சஹல் 
உமேஷ் யாதவ் 
மொஹம்மது ஷமி 
சயத் கலீல் அஹமத் மேற்கிந்தியத் தீவுகள் அணி விபரம்: 
கிரன் பவுல் 
சந்தர்பால் ஹேம்ராஜ் 
சாய் ஹோப் (விக்கெட் காப்பாளர்) 
ஷிம்ரன் ஹெட்மையர் 
மர்லன் சாமுவேல்ஸ் 
ரோமன் பவல் 
ஜேசன் ஹோல்டர் (தலைவர்) 
ஆஷ்லே நர்ஸ் 
தேவேந்திர பிஷூ 
கேமர் ரோச் 
ஒஷேன் தாமஸ் 

இந்திய அணி சார்பாக ரிஷப் பண்ட் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியிலக்கைத் துரத்தியடிப்பது இந்திய அணிக்கு பிடித்தமான ஒன்றல்லவா? இந்திய அணி வெல்லுமா?
குறிச்சொற்கள்: #INDvsWI #INDvWI #India #WestIndies #Windies #BCCI #CWI #ICC #ODI #TamilCricket #CricketScores #SportsNews #Virat #MSD #Chahal #IPL #StarSports #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account