சிகரம்

இலங்கை எதிர் இங்கிலாந்து | 4வது ஒரு நாள் போட்டி | தொடர் இங்கிலாந்து வசம்

பதிவர் : சிகரம் on 2018-10-20 17:58:14

இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுலா - 2018 

நான்காவது ஒரு நாள் போட்டி 

20/10/2018, பல்லேகல, கண்டி. 

போட்டி இலக்கம்: 4055 


நாணய சுழற்சி: இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 


முதலாம் இன்னிங்ஸ் 


துடுப்பாட்டம் - இலங்கை - 273/7 (50.0) 


திக்வெல்ல - 52 (70) 

சந்திமால் - 33 (47) 

ஷானக - 66 (66) 

பெரேரா - 44 (41) 

தனஞ்செய - 32 (26) 


பந்துவீச்சு - இங்கிலாந்து 


அலி - 2 விக்கெட் 
இரண்டாம் இன்னிங்ஸ் 


மழை காரணமாக 27 ஓவர்களில் 115 ஓட்டங்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 


துடுப்பாட்டம் - இங்கிலாந்து - 132/2 (27.0) 


ரோய் - 45 (49) 

ரூட் - 32 (57) 

மோர்கன் - 31 (34) 


பந்துவீச்சு - இலங்கை 


தனஞ்செய - 2 விக்கெட் 


வெற்றி: இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்தும் பெய்த காரணத்தால் டக்வர்த் லூவிஸ் முறையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3-0 என்னும் அடிப்படையில் தொடரும் இங்கிலாந்து வசமானது. 


ஆட்ட நாயகன்: இயன் மோர்கன் 

குறிச்சொற்கள்: #ODI #SLvsENG #ICC #England #SriLanka #TamilCricket #CricketScores #SLC #ECB #CricketTour #Kandy #Pallekele #Dambulla #Fixtures #Schedule
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account