சிகரம்

ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - 15.10.2018

பதிவர் : சிகரம் on 2018-10-16 21:26:01

சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலின் படி இந்திய அணி தொடர்ந்தும் முதலாம் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. இடம் அணி புள்ளிகள் 
1இந்தியா 116
2தென்னாபிரிக்கா 106
3அவுஸ்திரேலியா 106
4இங்கிலாந்து 105
5நியூசிலாந்து 102
6இலங்கை 97
7பாகிஸ்தான் 88
8மேற்கிந்திய தீவுகள் 76
9பங்களாதேஷ் 67

இந்திய அணித்தலைவர் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 
குறிச்சொற்கள்: #ICC #TestCricket #TeamRanking #India #TamilCricket #Australia #NewZealand #Pakistan #INDvsWI #AUSvsPAK #ZIMvsBAN #SLvsENG #StarSports
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account