சிகரம்

இந்தியா எதிர் மே.இ.தீவுகள் | இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 72

பதிவர் : சிகரம் on 2018-10-14 16:48:38

தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலா - 2018 


போட்டி: இரண்டாவது டெஸ்ட் போட்டி 


நாள்: 12-16, அக்டோபர், 2018 


இடம்: ஹைதராபாத் 
ஆட்ட விவரம்: 


மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 311 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 367 ஓட்டங்களைப் பெற்றது. 


56 ஓட்டங்கள் பின்னிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 


ஆகவே இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 72ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸினால் இந்திய அணி இலகுவாக வெற்றி கொண்டது. இரண்டாவது போட்டியிலும் இலகு வெற்றி காத்திருக்கிறது. 2-0 என தொடரை இந்திய அணி கைப்பற்றும் என நம்பலாம். 

குறிச்சொற்கள்: #INDvsWI #INDvsWIN #BCCI #CWI #ICC #India #Windies #WestIndies #CricketScores #TamilCricket #ViratKohli #MegaIcons #PaytmTestSeries #CWC19 #TestCricket #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account