சிகரம்

தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்

பதிவர் : தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் on 2018-02-23 00:05:56

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மாலை ஐந்து மணிக்கு ஜெய்நகர் பூங்காவில் (கோயம்பேடு பேரூந்து நிலையம் எதிரில்) இடம்பெறவுள்ளது.

வரவேற்புரை : முனைவர் செ. அய்யாப்பிள்ளை

முன்னிலை : கவிஞர் க.ச. கலையரசன் மற்றும் கவிஞர் எம். சக்திவேல்
கவியரங்கத் தலைமை : கவிஞர் செங்கைசண்முகம்

கவியரங்க தலைப்பு : சங்கே முழங்கு

36 கவிஞர்கள் கவியரங்கத்தில் கவிதை வாசிக்கவுள்ளனர்.

நன்றியுரை : ஆன்மீகச்சுடர் ஈ. ஆறுமுகம்

தொடர்புகள் :
முகவரி : எண் 01, நேரு நகர், மண்ணூர்ப்பேட்டை, சென்னை - 50.
செல்லிடப்பேசி : 9551547027


#சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள்

குறிச்சொற்கள்: #சிகரம் #தமிழ் #கவிதை #கவியரங்கம் #நிகழ்வுகள்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

பழ.ச.மோகன்ராசு

2018-02-23 16:28:44

அருமையான தளம்

Create AccountLog In Your Account