சிகரம்

பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி!

பதிவர் : சிகரம் on 2018-02-18 00:04:38

திகதி : 2018.02.15


தொடர் : பங்களாதேஷ்க்கான இலங்கை அணியின் விஜயம் 2017/18


போட்டி இலக்கம் : 648 வது இ-20


நாணய சுழற்சி : பங்களாதேஷ், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் 


பங்களாதேஷ் இன்னிங்ஸ்:


193/05 - 20.0 ஓவர்கள்


சௌம்யா சர்கார் - 51

மஹ்மதுல்லாஹ் - 43

முஷ்பிகுர் ரஹீம் - 66*


இலங்கை பந்துவீச்சு:


ஜீவன் மெண்டிஸ் - 02 விக்கெட் 

தனுஷ்க குணதிலக - 01 விக்கெட் 

இசுறு உதான - 01 விக்கெட் 

திசேர பெரேரா - 01 விக்கெட் 




இலங்கை இன்னிங்ஸ்:


194/04 - 16.4 ஓவர்கள்


குஷல் மெண்டிஸ் - 53

தனுஷ்க குணதிலக - 30

தசுன் ஷானக - 42*

திசேர பெரேரா - 39* 


பங்களாதேஷ் பந்துவீச்சு: 


நஸ்முல் இஸ்லாம் - 02 விக்கெட் 

ருபெல் ஹூசைன் - 01 விக்கெட் 

அபிப் ஹூசைன் - 01 விக்கெட் 


இலங்கை அணி 20 பந்துகள் மீதமிருக்க 06 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது. 


ஆட்ட நாயகன் : குஷல் மெண்டிஸ் 


தொடர் : இலங்கை முன்னிலை 1-0 


அடுத்த போட்டி : பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை , 04.30 மணி.


#057

2018.02.18

பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி!  
பதிவு : சிகரம் 
#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS  

#சிகரம்    






குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create Account



Log In Your Account