சிகரம்

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018

பதிவர் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 on 2017-12-06 15:21:18

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018

உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 குமாரபாளையம், தமிழ்நாடு, இந்தியாவில் மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. மாநாடு தொடர்பான முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். மாநாட்டில் பங்குபற்ற, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்பும் தமிழார்வலர்கள் "சிகரம்" இணையத்தளத்தை தொடர்புகொள்ளுங்கள். மேலதிக விவரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்!


#உலகத்தமிழ்மரபுமாநாடு2018


குறிச்சொற்கள்: #உலகத்தமிழ்மரபுமாநாடு2018
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account