உடைந்த கண்ணாடி

பதிவர் : பாலாஜி on 2017-10-24 00:57:45உடைந்து விட்ட கண்ணாடியில்
 உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
 பகுதி பகுதியாகப்
 பயணம் செய்து
 மனதில்
 பிரளய அலைகளை
 உண்டாக்கும்;
 அவை
 விரைவில் அடங்காத
 பேரலைகள்!

 மூழ்கி விட்டால்
 முக்தி இல்லை!

 விலகி நிற்பதே
 விவேகம் !


--கி.பாலாஜி
21.02.2016

உடைந்த கண்ணாடி


குறிச்சொற்கள்: #கவிதை #POEM #பாலாஜி #TAMILPOEM #BALAJI #SIGARAMCO
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account