பிக்பாஸ் ஹிந்தி - பருவம் 11 - BIGG BOSS HINDI - SEASON 11

பதிவர் : சிகரம் on 2017-10-09 00:04:19

பிக்பாஸ் ஹிந்தி பதினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியாளர்கள் - உறவினர்கள் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த பதினோராவது பருவம் இடம்பெறுகிறது. 14 போட்டியாளர்களும் 04 உறவினர் போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.90 கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் நூறு நாட்கள் மக்களுடன் பயணிக்கவிருக்கிறார் பிக்பாஸ். புரியாத மொழிதான் என்றாலும் நமக்குப் பழகிய நிகழ்ச்சி அமைப்பு என்பதால் இலகுவில் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதோ உங்களுக்காக பங்குபற்றும் போட்டியாளர்களின் முழுப் பட்டியல் இங்கே:

Bigg Boss 11 full contestants list:

Hiten Tejwani - ஹிதேன் தேஜ்வானி

Hina Khan - ஹினா கான்

Shilpa Shinde - ஷில்பா ஷிண்டே

Vikas Gupta - விகாஸ் குப்தா

Priyank Sharma - பிரியங்க் ஷர்மா 

Zubair Khan - சுபைர் கான்

Sapna Chaudhary - சப்னா சவுத்ரி

Akash Dadlani - ஆகாஷ் தத்லானி

Arshi Khan - அர்ஷி கான்

Benafsha - பெனாப்ஷா 

Shivani Durgah - ஷிவானி துர்கா

Puneesh Sharma - புனீஷ் ஷர்மா

Bandgi Kalra - பந்த்கி கல்ரா 

Jyoti Kumari - ஜோதி குமாரிNeighbours: உறவினர்கள்

Luv Tyagi - லுவ் தியாகி 

Mehjabi Siddiqui - மெஹ்ஜாபி சித்திக் 

Sabyasachi Satpathy - சப்யாசாச்சி சத்பாத்தி 

Lucinda Nicholas - லூசிண்டா நிக்கோலஸ் 

பிக்பாஸ் ஹிந்தி பருவம் 11 ஐ வெற்றி கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இவர்களில் யார்? 

#BB11 #BiggBoss11 #ColorsTV #BiggBoss11Hindi #Viacom18 #RealityShow
 


குறிச்சொற்கள்: #BB11 #BiggBoss11 #ColorsTV #BiggBoss11Hindi #Viacom18 #RealityShow
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account