கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!

2018-04-11 23:34:54
0
189

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)

கவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்!

2018-04-04 00:58:48
0
198

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்

கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO

2018-03-29 01:04:50
0
193

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642)

கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்?

2018-03-24 01:30:10
0
207

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (குறள் 639)

கவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்!

2018-03-05 21:28:06
11
287

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் (குறள் 607)

கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!

2018-03-04 10:20:27
0
275

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் (குறள் 651)

கவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு!

2018-02-25 18:43:40
11
270

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள் வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள் 632)

கவிக்குறள் - 0009 - ஓட்டைகள் நிறைந்த ஓடம்!

2018-02-18 02:17:05
0
393

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் (குறள் 605)

கவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை!

2018-02-18 00:49:31
0
265

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் (குறள் 589)

கவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்!

2018-02-09 09:33:26
0
302

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு (குறள் 595)


Create AccountLog In Your Account